கைபேசியின் அழைப்பொலியிலே

கோவில் மணியாய் உன்னுள்ளே
கும்பிடும் பக்தியாய் தாயுள்ளே
நல்ல சகுனமாய் தெரிந்ததாம் பெண்பார்க்க
நான் மட்டும் அறிவேன் அவள் அழைப்பை

எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 6:56 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 497

மேலே