கொஞ்சம் பசிக்கிறது
கொஞ்சம்
பசிக்கிறது
உன்னிரு
கன்னங்களும்
கொஞ்சம்
கழுத்தும்
தொட்டுக்கொள்ள
உதடும்
தேவை
உனது
சம்மதம் என்ற
இலை விரித்து
புன்னகை என்ற
நீர்த்தெளித்து வை
வந்து சற்று
பசியாறுகிறேன்
நிற்க
மேற்குறிப்பிட்டது
சைவச்சாப்பாடுதான்
அசைவம் என்றால்
அதற்கு
ஆர்டர் தனி

