இனிப்பு
இனிக்க இனிக்க பேசி
இனிப்பை பரிமாறிய நாட்கள்
எழுதி வைக்கப்பட வேண்டும்
நம் நட்பு என்னும் புத்தகத்தில்
இனிக்க இனிக்க பேசி
இனிப்பை பரிமாறிய நாட்கள்
எழுதி வைக்கப்பட வேண்டும்
நம் நட்பு என்னும் புத்தகத்தில்