நட்புதான் உயிருக்கு ,,

அனைத்து உறவும்
என்னை வெறுத்த
போதும் வெறுக்காமல்
ஒரு உறவு கைநீட்டியது
என் உயிர் நட்பு ...!!!

உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Jan-14, 4:50 pm)
பார்வை : 213

மேலே