எப்போதும் பிரகாசம் தான்

சந்திரன் சூரிய ஒளியில்
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!

சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!

மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (1-Jan-14, 4:57 pm)
பார்வை : 132

மேலே