காத்திருக்கிறேன்

நீ வலது கால் எடுத்து வைத்து வருவதை காண....
வாசற்படியிலே காத்திருகிறது என் இதயம்...
நீ வருவாயென ♥

எழுதியவர் : ஜெகன் (2-Jan-14, 8:52 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 138

மேலே