நீ தானே

ஊர்க் கோயில்
பூசகருக்கு கூட,
உன் பெயரும்,
நட்சத்திரமும்
மனனமாகி விட்டது.
இப்போதெல்லாம்
தினமும்,
நான் கொடுக்கும்
அர்ச்சனை துண்டை
பார்க்காமலேயே
அர்ச்சனை செய்கிறார்....

எழுதியவர் : வ.ஆதவன் (2-Jan-14, 9:07 pm)
Tanglish : nee thaane
பார்வை : 134

மேலே