ஆதவன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆதவன்
இடம்:  கற்சிலைமடு, ஒட்டுசுட்டான
பிறந்த தேதி :  21-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jan-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  11

என் படைப்புகள்
ஆதவன் செய்திகள்
ஆதவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 9:29 pm

புதிய இலக்கங்களிலிருந்து
அழைப்பு வரும்
ஒவ்வொரு தடவையும்,
ஏமாந்து போகிறேன்,
அது
நீயாக இருக்கலாம்
என்று எண்ணுவதால்.....

வ.ஆதவன்

மேலும்

ஆதவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 9:26 pm

நாசாவிற்கு,
உன் முகவரி
தெரியவில்லை போலும்!

சொல்லி விடாதே..

நிலாவிற்கு அனுப்பும்
விண்கலங்கள் எல்லாம்
வீடு தேடி வந்து விடும்.

வ.ஆதவன்

மேலும்

ஆதவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 9:21 pm

ஊதா நிறந்தான்
உனக்கு
அதிகம் பிடிக்கும்,
நீ
என்ன நிறத்தில்
உடை அணிந்தாலும்
உன்னை
எல்லோருக்கும் பிடிக்கிறதே!

மேலும்

அருமை 21-Aug-2014 1:48 pm
ஆஹா அழகு :) 01-Mar-2014 1:31 pm
அழகு ! 01-Mar-2014 1:26 pm
ஆதவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 9:15 pm

நீ
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக போகிறாய்,
நான்
கோவிலுக்கு போகிறேன்,
எப்படியும் என் நினைவுடன் தான்
மோட்டார் சைக்கிள் ஓடுவாய்,
அப்போது எதுவும் நடந்து விடக்கூடாது என்று
வேண்டுவதற்காக,
நீ சாரதியாகிறாய்
நான் சாமியார் ஆகிறேன்.

மேலும்

ஆதவன் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 7:27 pm

பாவனாவின் தெத்திப்பல்,
மலிங்கவின் பந்துவீச்சு,
ரஹ்மானின் மெல்லிசை,
அடுத்த தெரு பையனின் காதல்,
என
அத்தனையும்
நீயும், நானும் கதைக்கும்
ஆலமரத்தடியில்
தனிமையில்
நினைவுகளை
அசைபோட்டபடி
நான் மட்டும்,

வ.ஆதவன்

மேலும்

நன்றி sahanadhas 09-Jan-2014 6:23 pm
நன்றி saro 09-Jan-2014 6:23 pm
நன்றி பழனி குமார் 09-Jan-2014 6:22 pm
நன்றி myimamdeen 09-Jan-2014 6:13 pm
ஆதவன் அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 9:07 pm

ஊர்க் கோயில்
பூசகருக்கு கூட,
உன் பெயரும்,
நட்சத்திரமும்
மனனமாகி விட்டது.
இப்போதெல்லாம்
தினமும்,
நான் கொடுக்கும்
அர்ச்சனை துண்டை
பார்க்காமலேயே
அர்ச்சனை செய்கிறார்....

மேலும்

ம்ம்ம் அப்படியா 09-Jan-2014 2:35 am
நன்றி நட்பே 08-Jan-2014 9:00 pm
நிறய பேர் ஒரே பேரில் அர்ச்சனை செய்தால் தெரியாதா என்ன? 03-Jan-2014 7:17 pm
புத்தாண்டில் எழுத்தில் இணைந்த நட்பே வருக..! உங்கள் முதல் பதிவு அர்ச்சனை பூவாய்.! வாழ்த்துக்கள்..! புத்தாண்டில் தொடருங்கள்..! என்றும் எழுத்தில் ஓர் நட்பாய் குமரி. 03-Jan-2014 7:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
மேலே