தனிமை

பாவனாவின் தெத்திப்பல்,
மலிங்கவின் பந்துவீச்சு,
ரஹ்மானின் மெல்லிசை,
அடுத்த தெரு பையனின் காதல்,
என
அத்தனையும்
நீயும், நானும் கதைக்கும்
ஆலமரத்தடியில்
தனிமையில்
நினைவுகளை
அசைபோட்டபடி
நான் மட்டும்,

வ.ஆதவன்

எழுதியவர் : வ.ஆதவன் (8-Jan-14, 7:27 pm)
பார்வை : 79

மேலே