முகவரி

நாசாவிற்கு,
உன் முகவரி
தெரியவில்லை போலும்!

சொல்லி விடாதே..

நிலாவிற்கு அனுப்பும்
விண்கலங்கள் எல்லாம்
வீடு தேடி வந்து விடும்.

வ.ஆதவன்

எழுதியவர் : வ.ஆதவன் (24-Feb-14, 9:26 pm)
சேர்த்தது : ஆதவன்
Tanglish : mugavari
பார்வை : 75

மேலே