உதாசீனம் என் வாழ்வோடு ஒன்றிப்போனது

கவிதை உதித்த தேசமெங்கேயெனத் தேடியலைந்தேன்
அங்கிருந்த
கவிகளின் கூற்றைக்கண்டும்
படபடப்புடன்
கூத்தாடும் என் மனதைக்
கூட்டிற்குள் புதைக்கப்
போகின்றேன்
என் மனதில்
குவிந்துக்கிடக்கின்றது
குழப்பங்களும்
குப்பைக் குவியல்களும்
அவியல் போல் அரைக்கப்பட்டு......

எழுதியவர் : Antonysam (3-Jan-14, 12:04 pm)
பார்வை : 213

மேலே