கொலை

காற்றிடம் காதல் சொல்ல
காத்திருக்கும் பூக்களை....
.
.
.
தன் காதல் சொல்ல
மனிதன் கொலை செய்து எடுத்துப்போகிறானே !
.
.
பூக்களே மனிதன்
என்றுமே சுயனலவாதிதானா ?

எழுதியவர் : Akramshaaa (4-Jan-14, 5:01 pm)
Tanglish : kolai
பார்வை : 56

மேலே