பகிர்வு

நட்பு-
சோகத்தையும்
சுகத்தையும்
பகிர்ந்து கொள்வதில்லை ,
சோகத்திலும்
சுகத்தை
தருவதே ...........

எழுதியவர் : sekarsaran (7-Jan-14, 10:39 am)
சேர்த்தது : sekarsaran
பார்வை : 126

மேலே