சுவாசிப்பது

காற்றுக்கு
என் மீது கோபம்...
காரணம் கேட்டேன்...!
அதற்கு காற்று சொன்னது
சுவாசிப்பது என்னை
நேசிப்பது உன்
நண்பர்களையா? என்று ...!

எழுதியவர் : Akramshaaa (7-Jan-14, 11:19 am)
Tanglish : swasipathu
பார்வை : 139

மேலே