கல்லூரி காலம்
டாவுட்டு மொக்கை போடும்
டூ விட்டு சண்டை போடும் சிநேகிதம் எங்கே?
ஓயாமல் Treat கேட்கும்
ஒன் பை டூ "டீ " கேட்கும் நண்பன் எங்கே?
FB இல் comment அடிக்கும்
SMS போர் நடக்கும் நிகழ்வுகள் எங்கே?
டா போடும் தோழியும்
தோழில் கை போடும் தோழன் எங்கே?