ராவினோத் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராவினோத் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 27-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 50 |
..
மாட்டின் மூக்கணங்கயிறு விவசாயின் தூக்குக்கயிறாகின்றதோ...
ஒவ்வொறு விவசாயின் சாவு நாட்டை நாசமாக்கும் புற்று நோவு..
தாயின் கருவறையிலே நீ லட்சியக் கனவை காண ஆரம்பித்திருப்பாயோ..
நீ கைக்குழந்தையாய் இருக்கும் பொழுது உம் அன்னை விண்ணைகாட்டி நிலாச்சோறு ஊட்டியிருப்பாளோ..
விளையாட்டு பொருட்களிளும் பறப்பவைகளில் உன் கவனம் இருந்திருக்குமோ.. .
கூர்மையான
பென்சிலின் தோற்றத்தினை ஏவுகணையாய் பார்த்திருப்பாயோ..
கரும்பலகை கிறுக்கல்களிலும்
இந்தியாவின் எதிர்காலத்தை கணித்திருப்பாயோ..
காகித காத்தாடி செய்வதில் கில்லாடியாய் திகழ்ந்திருப்பாயோ.
கோலி குண்டு விளையாடுவதை விட்டு அணு குண்டு ஆராய்வதில் ஆர்வம் செலுத்தியிருப்பாயோ...
மேடை பேச்சுப் போட்டியில் கை தட்டல்களை வாங்கி குவித்திருப்பாயோ..
உம் கண்டுபிடுப
நிலம்:-வெருங்காலில் நடந்தால் செம்மண் பாதம் சிவந்திடும். அது நிலம் இடும் முத்தம். சேற்றுக்கும் சோற்றுக்கும் உள்ள பந்தம்.
நீர்:-பயிரையும் உயிரையும் வாழ வைக்கும் நீராகாரம்.
காற்று:-உழைக்கும் வர்க்கத்தினர்க்கான ஊதியம் சோர்வடையாமல் ஊக்குவிக்கும் ஊக்க மருந்து.வானம்:-அக்கரை காட்டில் உள்ள அனாதை மரங்களுக்காக அக்கறையாய் பெய்யும் மழை. இக்கரை குடிசை வழி பல இடங்களில் சொட்டும் நீர் மழை நீர் சேகரிப்பு
நெருப்பு:- அடுப்புக்கும் தீப்பெட்டிக்குமானஏழைக்காதல்.
தினசரி ஏழைகளின் ஏற்றும் மண்ணெண்ணெய் - கார்த்திகை தீபம்..
என் உதட்டை பதம் பார்த்து விட்டு சென்றது. ...
என்னவள் ஏவி விட்ட எறும்பு. ..
என் உதட்டை பதம் பார்த்து விட்டு சென்றது. ...
என்னவள் ஏவி விட்ட எறும்பு. ..