ஏழைக்கான பூதங்கள்

நிலம்:-வெருங்காலில் நடந்தால் செம்மண் பாதம் சிவந்திடும். அது நிலம் இடும் முத்தம். சேற்றுக்கும் சோற்றுக்கும் உள்ள பந்தம்.
நீர்:-பயிரையும் உயிரையும் வாழ வைக்கும் நீராகாரம்.
காற்று:-உழைக்கும் வர்க்கத்தினர்க்கான ஊதியம் சோர்வடையாமல் ஊக்குவிக்கும் ஊக்க மருந்து.வானம்:-அக்கரை காட்டில் உள்ள அனாதை மரங்களுக்காக அக்கறையாய் பெய்யும் மழை. இக்கரை குடிசை வழி பல இடங்களில் சொட்டும் நீர் மழை நீர் சேகரிப்பு
நெருப்பு:- அடுப்புக்கும் தீப்பெட்டிக்குமானஏழைக்காதல்.
தினசரி ஏழைகளின் ஏற்றும் மண்ணெண்ணெய் - கார்த்திகை தீபம்..

எழுதியவர் : நா.ரா.வினோத் (8-Jun-15, 9:55 am)
சேர்த்தது : ராவினோத்
பார்வை : 75

மேலே