பூக்களே சற்று ஓய்வு எடுங்கள்
இலை பாயில் உறங்கிடும் பூவே..
அழகினை புகை படம் எடுத்திடவா..
இதழோரம் முணுமுணுக்கும் பூவே..
முணங்களை கேட்டு நகைத்திடவா..
புலரும் காலையில் கண் விழிக்கும் பூவே..
ஒரு கோப்பை தேநீர் பருகிட வா
சோம்பல் முறித்து எழுந்து வா வா ..