காலம்

காலண்டரில்
கிழித்த காலத்தை,
கழிக்கிறோம் வாழ்வில்...!

காலத்திற்குக்
கருணை அதிகம்-
கண்ணீர் துடைக்கிறதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Dec-14, 6:21 pm)
பார்வை : 73

மேலே