sekarsaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sekarsaran |
இடம் | : mayiladuthurai |
பிறந்த தேதி | : 23-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 182 |
புள்ளி | : 50 |
நான் B B A படிக்கிறேன்
எனக்கு கவிதை எழுதவும் , படிக்கவும் பிடிக்கும் .
நீ என்னோடு
இருக்க விரும்புகிறேன்,
சூரியன் உதிக்கும் முதல் ..........
நிலவு மறையும் வரை ..........
******************************************************************************
நான்
உன்னை மறைக்க -
விரும்பவில்லை ............
உன்னுள் மறைய -
விரும்புகிறேன் ..........
******************************************************************************
உன் பார்வை -
என்மீது படவில்லை ,
உன் விரல்கள்-
என்னை தொடவில்லை ,
ஆனாலும் உணர்கிறேன் -
என் இதயம் துடிக்கும் போது.......
******************************************************************************
உலகின் தலை சிறந்த
கட்டிட கலை வல்லுனர்கள்
உன் தாய் தந்தையாகத்தான்
இருப்பார்கள் - இல்லாவிடில்
எப்படி உன்னை இவ்வளவு
நேர்த்தியாக கட்டி முடித்திருப்பார்கள் .......
நீ இல்லாத
நேரம்கூட சுகம்தான் ;
உன் நினைவுகள்
என்னோடு ......
சாதிப்பவனை -
தூண்டுவது அல்ல
வெற்றி ..........
வெறுப்பவனை-
சாதிக்க வைப்பதே
வெற்றி ........
#################################################
சாதித்தவனுக்கு
சோதிக்க பிடிக்கும் ..........
சோதனைக்கு
சாதிக்க நினைப்பவனை
மட்டுமே பிடிக்கும் ......
#################################################
பணம் வேண்டாம் ,
புன்னகை போதும் .........
புன்னகை தர -
உழைக்க வேண்டாம்
என்னை
நினைத்தாள் போதும்.........
#################################################
அவள் காதலிக்கிறாள் -
என் புன்னகையை ,
நான் வெறுக்கிறேன்-
அவள் கண்ணீரை ,
எங்கள் மனம் வேறு
அனால் அன்பு ஒன்று ..........
###############################################
பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================
தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!
2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.
அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.
அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.
அறிவிப்பு;
12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட