அவளின் காதல்
பணம் வேண்டாம் ,
புன்னகை போதும் .........
புன்னகை தர -
உழைக்க வேண்டாம்
என்னை
நினைத்தாள் போதும்.........
#################################################
அவள் காதலிக்கிறாள் -
என் புன்னகையை ,
நான் வெறுக்கிறேன்-
அவள் கண்ணீரை ,
எங்கள் மனம் வேறு
அனால் அன்பு ஒன்று ..........
###############################################