வல்லுனர்கள்

உலகின் தலை சிறந்த

கட்டிட கலை வல்லுனர்கள்

உன் தாய் தந்தையாகத்தான்

இருப்பார்கள் - இல்லாவிடில்

எப்படி உன்னை இவ்வளவு

நேர்த்தியாக கட்டி முடித்திருப்பார்கள் .......

எழுதியவர் : (15-Mar-14, 11:26 pm)
பார்வை : 96

மேலே