சிந்தனை

இந்த பூ மட்டும்

எப்படி தேனை சிந்துகிறது என்று

உனது சிரிப்பை பற்றியே

சிந்தனை செய்கிறது

வண்டுகள் ............

எழுதியவர் : (15-Mar-14, 11:18 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : sinthanai
பார்வை : 72

மேலே