சிகப்பு ரோஜா

மொட்டு என்னும் முகமூடி போட்டு
தென்றல் என்னும் சகோதரன் இன்னிசையால் வருடிவிட இயற்கை அன்னை ஈன்றேடுடுத்த
முதற்குழந்தை சிகப்பு ரோஜா

எழுதியவர் : இந்துஷா (8-Jan-14, 11:38 am)
Tanglish : sikappu roja
பார்வை : 140

மேலே