இந்த உலகம்
"பணத்தை தேடி அலைந்து சேர்ப்பவனை பணக்காரன் என்கிறது..! பணத்தின்மேல் ஆசை இல்லாமல் சேர்க்காமல் விடுபவனை பைத்தியம் என்கிறது..! இதெல்லாம் சொன்னா என்னை பைத்தியகாரன்னு சொல்றாங்க என்ன உலகம்டா இது.