என் காதல் மேல் நம்பிக்கை
என் காதலை
உன்னிடம் பகிரவும் இல்லை ...............
உன்னிடம் சொல்ல தைரியமும் இல்லை ..........
உன்னை பிடித்ததற்கு என்ன
காரணமும் தெரியவில்லை ............
இருந்தும் நான் காத்திருப்பேன்
என் ஆயுள் வரை ,
என் காதல் உனக்கு என்றாவது தெரிய வரும்
என்ற நம்பிக்கையில் ................................