என் பெயர் பசி

தாய் தந்தை -உற்றார் உறவினர் யாருமற்ற அனாதை நான்...

என்றாலும் அனைவரையும் ஆள்வேன்...

உண்மையில் என்னால் மட்டுமே உங்களுக்கு
எல்லா பிரச்சனைகளும்...!!


ஆம்... என் பெயர் பசி...!!!!

எழுதியவர் : Akramshaaa (8-Jan-14, 6:42 pm)
Tanglish : en peyar pasi
பார்வை : 141

மேலே