ஆசை

உன் புன்னகை என்னும்
மின்னலின் ஒளியில்
என் இருள் நீங்கி
என்றும் உன்
சிரிப்பு மழையில்
நினைந்திட ஆசை

- பிழை இருந்தால் மன்னிக்கவும்
என் முதல் கவிதை

எழுதியவர் : (8-Jan-14, 11:14 pm)
Tanglish : aasai
பார்வை : 162

மேலே