முஹம்மது அப்துல் காதர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது அப்துல் காதர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  6

என்னைப் பற்றி...

நான் ஒரு மென்பொருள் பொறியாளர். நான் கவிதை எழுதுவதிலும் படித்து ரசிப்பதிலும் ஆர்வம் உடையவன். எனது கற்பனையை பகிரவும் பிறரின் கற்பனையை அறியவும் நான் தேடிய தளம் எழுத்து.காம்

என் படைப்புகள்
முஹம்மது அப்துல் காதர் செய்திகள்
முஹம்மது அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 12:23 am

நானும் நீயும் பார்க்கும்போது
தெரிந்து கொண்டேன்
மின்சாரத்தை முதலில் கண்டுபிடித்தவர்
பெஞ்சமின் பிராங்க்ளின் இல்லை
ஆதம் ஏவாள் என்று

மேலும்

முஹம்மது அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 12:04 am

உன் தலை முடியோ
மூலிகை காடு

உன் நெற்றியோ
கடற்கரை மணல்

உன் கண்களோ
தங்க மீன் குளங்கள்

உன் மூக்கோ
மலை குகைகள்

உன் கதோ
ஆழ் கடல் சங்குகள்

உன் உதடுகளோ
தேன் கூடுகள்

உன் கழுத்தோ
சந்தன மர தூண்

உன் மார்களோ
உதகை மலை குன்றுகள்

உன் விரல்களோ
வெள்ளரி பிஞ்சிகள்

உன் இடையோ
வளைந்த மலை பாதை

உன் கால்களோ
வாழை தண்டுகள்

உன் பாதங்களோ
பலா மர வேறுகள்

நீயோ
இயற்கை வளம்

நானோ
பாலை வனம்

மேலும்

அருமை 08-May-2014 2:46 pm
முஹம்மது அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 10:55 pm

கோடை வெயிலில்
மரங்கள் வாடுவதை போல
நானும் வாடினேன்
உன் கண்களின் குளிர்ச்சியை தேடி

மேலும்

முஹம்மது அப்துல் காதர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 10:31 pm

உன் மென்மையான சொற்களின்
பொருள்களை அறியும்போது தான்
நான் தெரிந்து கொண்டேன்
நான் ஒரு மென்பொருள் பொறியாளன் என்று.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே