மென்பொருள் காதல்
உன் மென்மையான சொற்களின்
பொருள்களை அறியும்போது தான்
நான் தெரிந்து கொண்டேன்
நான் ஒரு மென்பொருள் பொறியாளன் என்று.
உன் மென்மையான சொற்களின்
பொருள்களை அறியும்போது தான்
நான் தெரிந்து கொண்டேன்
நான் ஒரு மென்பொருள் பொறியாளன் என்று.