மின்சாரம்

நானும் நீயும் பார்க்கும்போது
தெரிந்து கொண்டேன்
மின்சாரத்தை முதலில் கண்டுபிடித்தவர்
பெஞ்சமின் பிராங்க்ளின் இல்லை
ஆதம் ஏவாள் என்று

எழுதியவர் : முஹம்மது அப்துல் காதர் (19-Apr-14, 12:23 am)
Tanglish : minsaram
பார்வை : 128

மேலே