கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 100

"உனக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:49 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 565

சிறந்த நகைச்சுவைகள்

மேலே