காத்திரு எனக்காக

பெண்ணே நீ வாடாதே
வாட்டம் கொண்டு
உள்ளம் கலங்காதே....
காதல் என்றும் அழியாதே
பெற்றவர் சம்மதத்துடன்
உனைக் கைப் பிடிப்பேன்
அதுவரை வருந்தாதே....
அழவைக்கும் ஆணல்ல
ஆண்மையுள்ள ஆண்
காத்திரு கரம் பிடிப்பேன்...!

எழுதியவர் : நெப்போலியன் (10-Jan-14, 5:59 pm)
Tanglish : kaathiru enakkaga
பார்வை : 162

மேலே