ஹைக்கூ

என் விழியே
எனக்குப் பகை
உன்னைக் காணாதபோது!

எழுதியவர் : வேலாயுதம் (11-Jan-14, 1:48 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 79

மேலே