உனக்குத் தெரியாது

உன்னைக் கண்டதும் - என்னை
இழுத்துக்கொண்டு ஓடியது
என் நாணம்!

எழுதியவர் : வேலாயுதம் (13-Jan-14, 1:40 pm)
பார்வை : 72

மேலே