தேநீர் குளம்பி

ராமு : ஏலே! இந்த டீயில் சுவை இல்லை !!!
சோமு : ஏலே! இந்த டீயில் நிறம் இல்லை !!!
தாமு : ஏலே! இந்த டீயில் திடம் இல்லை !!!
வாங்கி கொடுத்த நண்பன் : ஏலே! கோட்டிபயகளா, இது டீயே இல்லை !!! காபி...
ராமு : ஏலே! இந்த டீயில் சுவை இல்லை !!!
சோமு : ஏலே! இந்த டீயில் நிறம் இல்லை !!!
தாமு : ஏலே! இந்த டீயில் திடம் இல்லை !!!
வாங்கி கொடுத்த நண்பன் : ஏலே! கோட்டிபயகளா, இது டீயே இல்லை !!! காபி...