நகைச்சுவை 056

மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

எழுதியவர் : (16-Jan-14, 1:05 pm)
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே