தோழா

தோழா.........
நாள் முழுவதும்
நினைக்கவில்லை என்றாலும்
நாளுக்கொரு நாழிகையாவது
நினைத்து பாரடா!!!!!!!!

எழுதியவர் : carolin (19-Jan-14, 4:47 pm)
Tanglish : thozhaa
பார்வை : 390

மேலே