ஹைக்கூ

கட்டித் தொங்கவிட்டது யார்?
மரங்களில் நட்சத்திரங்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (20-Jan-14, 2:01 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 614

மேலே