விடியல்
ஏர்பிடித்து நாளும்
எண்ணாத துன்பங்கண்டு
வாடி வதைபட்டு
வாடாமல் பயிர் வளர்த்து
அறுவடை செய்யும் அன்றே
உழவனுக்கோர் விடியல்...
பசியால் உயிர் துறக்கும்
பாமரன் - ஓர் நாள்
பசி துறப்பான் அன்றே
இந்த
பாரதத்தின் விடியல்.....
ஏர்பிடித்து நாளும்
எண்ணாத துன்பங்கண்டு
வாடி வதைபட்டு
வாடாமல் பயிர் வளர்த்து
அறுவடை செய்யும் அன்றே
உழவனுக்கோர் விடியல்...
பசியால் உயிர் துறக்கும்
பாமரன் - ஓர் நாள்
பசி துறப்பான் அன்றே
இந்த
பாரதத்தின் விடியல்.....