நீயே நீயே

இலையுதிர்காலத்தின்
இறுதிபிடிப்பு
என் ஜீவன் அழும்போது
ஆறுதல் மொழி
உன் பெயர் மட்டும்தான்.......

எழுதியவர் : செந்தில்குமார் ப (21-Jan-14, 1:31 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : neeye neeye
பார்வை : 148

மேலே