Senthil-Sk - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Senthil-Sk
இடம்:  Dharapuram
பிறந்த தேதி :  01-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2013
பார்த்தவர்கள்:  577
புள்ளி:  87

என்னைப் பற்றி...

"கனவுகள் மெய் பட வேண்டும் " என்ற கவிதை வரிகளில் தொலைந்தவர்களில் "நானும் ஒருவன்" என் ஒப்பனை சேர்ந்த கற்பனைகளுக்கு உருவம் தேடிகொண்டிருப்பவன்...
my mail :catchsenthil.sk@gmail .com Ph no : 98436 80451

என் படைப்புகள்
Senthil-Sk செய்திகள்
Senthil-Sk - எண்ணம் (public)
14-Nov-2017 8:45 pm

கண்களிள் கசிவது  வெறும் நீர் அல்ல  நம் அன்பின்  ஏமாற்றம்  பாசத்தின் பாிதவிப்பு விருப்பங்களின் வெறுமை நம்பிக்கையின்  கருசிதைப்பு  இப்படி பல மாறுபட்ட பரிமானங்களில்  உயிரான உறவுகளின் உதாசீனங்கள் மனக்குமுரல்களாய் விழிதுளைக்கும் உயிரின் ஓலங்கள்......SK

மேலும்

Senthil-Sk - எண்ணம் (public)
14-Nov-2017 8:44 pm

ஒரு வரியேனும் உன்
பெயர் மொழியிடையில்
சில நொடியேனும் உன் சிந்தனையோடு
சிரு துளியேனும் உன் விழிகளின் நடுவில் வாழ்வென்ற போதும் உன் வழித்துதுணையோடு சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு.........Sk

மேலும்

Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2014 3:34 pm

நீ என்னை பிரிவதை
அறிந்ததும் அழுதது
என் கண்ங்கள் இல்லை
என் இதயம்.......

மேலும்

வலி 07-Feb-2014 6:28 pm
Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2014 1:33 pm

நீ படித்த புத்தகம்
என்பதற்காக திரும்ப திரும்ப
படிதுகொண்டிருகிறேன் நான்
பத்தாம் வகுப்பு முடித்து
பத்து வருடம் ஆகியும்...............!

மேலும்

இதுவன்றோ உண்மை காதல் ..... ம்ம்ம் இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ பத்தாம் வகுப்பிலேயே ...நன்று 17-Feb-2014 5:56 pm
அருமை அண்ணா ! 17-Feb-2014 5:55 pm
அழகு :) 16-Feb-2014 11:22 am
Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 11:19 am

எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''

மேலும்

நன்றிகள் பல 25-Mar-2015 12:44 pm
நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2015 11:30 am
Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 11:19 am

எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''

மேலும்

நன்றிகள் பல 25-Mar-2015 12:44 pm
நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2015 11:30 am
Senthil-Sk - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 11:19 am

எளிதில் கிடைத்தது
உன் காதல்......
''ஆனல் எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்''

மேலும்

நன்றிகள் பல 25-Mar-2015 12:44 pm
நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2015 11:30 am
Senthil-Sk - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 1:14 pm

முதன் முதலில்
சேலையோடு உன்னை பார்த்தபோது
தோன்றியது எனக்கு
முதலில் கட்டிகொண்டது யார்
சேலையா நீயா ....................????????

மேலும்

Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 12:56 pm

காதலை சொல்லி
காதலை சொல்லி
காய்ந்து போன என் இதயம்
உன் பார்வை விழுந்ததால்
பசுமையானது......!!!!!

மேலும்

நன்றிகள் பல வார்த்தை தந்தால் நாம்தான் வாழ்கைதர தயராக இருக்கிறோமே 15-Feb-2014 1:26 pm
பார்வைக்கே இப்படியென்றால்? வார்த்தை தந்தால்...? கலக்குங்க தோழரே 15-Feb-2014 1:04 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2014 6:26 pm

நான் தேடிக் கண்ட உன்னிடம்
மனதிலிருப்பதை மறைத்தேன் ,
என் கண்கள் அதை உரைப்பது
அறியாமல் !

மேலும்

நன்றி தோழரே ! 17-Feb-2014 5:41 pm
நன்றி அண்ணா ! 17-Feb-2014 5:41 pm
நன்றி அக்கா ! 17-Feb-2014 5:41 pm
நன்றி தோழரே ! 17-Feb-2014 5:40 pm
Senthil-Sk - Senthil-Sk அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2014 12:02 pm

நானும் காதலிக்கிறேன்
என் இதயத்தை
என் இதயம் உன் மீதுகொண்ட அன்பை
உன் துளி புன்னகையை
பிள்ளை முகத்தை
மழலை பேச்சை
உன்னில் நிறைந்த என்னை
என்னை நிரப்பிய உன்னை ...................

மேலும்

Nice 01-Feb-2014 1:35 pm
நன்றி தோழமையே 01-Feb-2014 12:23 pm
நன்று! 01-Feb-2014 12:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (25)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே