சந்தேகம்

முதன் முதலில்
சேலையோடு உன்னை பார்த்தபோது
தோன்றியது எனக்கு
முதலில் கட்டிகொண்டது யார்
சேலையா நீயா ....................????????

எழுதியவர் : செந்தில்குமார் ப (27-Mar-14, 1:14 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : santhegam
பார்வை : 88

மேலே