கடை கண்ணால் நீ பார்க்க

காதலை சொல்லி
காதலை சொல்லி
காய்ந்து போன என் இதயம்
உன் பார்வை விழுந்ததால்
பசுமையானது......!!!!!

எழுதியவர் : செந்தில்குமார் ப (15-Feb-14, 12:56 pm)
பார்வை : 91

மேலே