உன்னை காணும் பொழுதெல்லாம்

வருடத்தில் உன்னை காணும்
நாட்கள் எல்லாம் என்னில் நீ
காதலை விதைத்து செலும்போது
கதலர்த்தினமென்று
ஒரு நாளை மட்டும் உன்னிடம்
குறிப்பிட என்னால் முடியவில்லை !!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : செந்தில்குமார் ப (15-Feb-14, 1:03 pm)
சேர்த்தது : Senthil-Sk
பார்வை : 101

மேலே