கண்களிள் கசிவது வெறும் நீர் அல்ல நம் அன்பின்...
கண்களிள் கசிவது வெறும் நீர் அல்ல நம் அன்பின் ஏமாற்றம் பாசத்தின் பாிதவிப்பு விருப்பங்களின் வெறுமை நம்பிக்கையின் கருசிதைப்பு இப்படி பல மாறுபட்ட பரிமானங்களில் உயிரான உறவுகளின் உதாசீனங்கள் மனக்குமுரல்களாய் விழிதுளைக்கும் உயிரின் ஓலங்கள்......SK