kathal எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் மனதோடு மன பேசியது 

என் மனதோடு ஒரு மனம் பேசியது 
உனக்கானவள் இருக்கிறாள் தேடச்சொன்னது 
தேடினேன் ஓரிடத்தில் நின்றேன்  விண்மீன்கள் வழிகாட்ட மழைமேகம் மலர்துவா வெண்ணிலாவின் வெளிச்சத்தில் என்னவளை   கண்டேன் காதல் கொண்டேன் 
 

மேலும்

காதல் இணைத்தது 
காலம் பிரித்தது ..🤔🤔
மீண்டு வாரா தூரத்தில் நீ
மீள முடிய துயரத்தில் நான்..🤐

மேலும்

அருமை 14-May-2019 4:55 pm

காதலனும்
கடவுச்சொல்லும் 
ஒன்றுதான் ...🌹😋😋
உள்ளத்திற்கு உணர்த்தி 
ஊருக்கு உரைக்கவில்லை🤩😍

மேலும்

ஒவ்வொரு கணமும் 
உன் அன்பால்😍😍
அரவைணைப்பால் 🤗🤗
செயலால்😎😎
நீ எனக்கானவன்
என்பதை
மெய்ப்பிக்கிறாய் காவலனே🤩

மேலும்

உனக்கும் சேர்த்து நானே காத்திருக்கிறேன் 
நம் காதலில்😎😎
காண வருவாயா..?
காதல் தருவாயா..?
காலம் கடந்த 
காதலுக்காய் 
கரைபவளின்
கானல் கவிதை..

மேலும்

பேராசை பெருங்கனவாய்
போய்விட்டாலும்..🤔🤔
சின்னச்சிறு ஆசைகளும்
பெரும் வலியை தருகிறது 
நீ அதை 
நிறைவேற்றாமல் போகும்போது ..🤒🤒😭

மேலும்

பல்லாயிரம் கவிதைகளுக்கு

சொந்தகாரியானல் 
அழகு என்ற மொழியால்....

மேலும்

கண்களிள் கசிவது  வெறும் நீர் அல்ல  நம் அன்பின்  ஏமாற்றம்  பாசத்தின் பாிதவிப்பு விருப்பங்களின் வெறுமை நம்பிக்கையின்  கருசிதைப்பு  இப்படி பல மாறுபட்ட பரிமானங்களில்  உயிரான உறவுகளின் உதாசீனங்கள் மனக்குமுரல்களாய் விழிதுளைக்கும் உயிரின் ஓலங்கள்......SK

மேலும்

ஒரு வரியேனும் உன்
பெயர் மொழியிடையில்
சில நொடியேனும் உன் சிந்தனையோடு
சிரு துளியேனும் உன் விழிகளின் நடுவில் வாழ்வென்ற போதும் உன் வழித்துுணையோடு சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு.........Sk

மேலும்

Unnai,evalavu nesikiren endru solla theriyathu aanaal nee indri Ennaal ethaium nesikka mudiathu...

மேலும்

மேலும்...

மேலே