எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு வரியேனும் உன் பெயர் மொழியிடையில் சில நொடியேனும்...

ஒரு வரியேனும் உன்
பெயர் மொழியிடையில்
சில நொடியேனும் உன் சிந்தனையோடு
சிரு துளியேனும் உன் விழிகளின் நடுவில் வாழ்வென்ற போதும் உன் வழித்துதுணையோடு சாவென்ற போதும் உன் சம்மதத்தோடு.........Sk

பதிவு : Senthil-Sk
நாள் : 14-Nov-17, 8:44 pm

மேலே