நவம்பர் பதினாலு "உலக நீரிழிவு தினம்" காயம் தன்னால்...
நவம்பர் பதினாலு "உலக நீரிழிவு தினம்"
கல்லடி பட்டால் *தெரியாது*
கண்டும் உணர *முடியாது*
கண்டதை உண்ண *இயலாது*
காணும் வியாதியே *நீரிழிவு*
கண்டுகொண்டால்!..இருக்காதே *சும்மா*
கவனிக்காமல் விட்டுவிட்டால் *கோமா*
கருத்தில் கொள்ளா நிலையில் அது *கர்மா*
கடைசியில் நேரத்தில் வருவார் *யமதர்மா*
நரம்பில் வருகின்ற குறையென்றால் *நியூரோபதி*
நாளத்தில் தோன்றும் சேதமெனில் *வாஸ்குலோபதி*
நம்பார்வையில் வரும் பாதிப்பென்றால் *ரெட்டினோபதி*
இப்பதிக்கெல்லாம் உடனடி தேவை *அலோபதி*
இவையும் போதாது என்றால் ..*இன்சுலினே கதி*
இதிலும் குணமில்லை! அதனால் இது *தலைவிதி*
இருக்கிறது ஒரே வழியது *திருப்பதி வெங்கடாசலபதி*