நானும் காதலிக்கிறேன்

நானும் காதலிக்கிறேன்
என் இதயத்தை
என் இதயம் உன் மீதுகொண்ட அன்பை
உன் துளி புன்னகையை
பிள்ளை முகத்தை
மழலை பேச்சை
உன்னில் நிறைந்த என்னை
என்னை நிரப்பிய உன்னை ...................

எழுதியவர் : செந்தில்குமார் ப (1-Feb-14, 12:02 pm)
Tanglish : naanum kathalikiren
பார்வை : 165

மேலே